ரசம் நல்ல ருசியுடன் அமைய

November 26, 2018 Tamiltips 0

முதலில், புளித் தண்ணீரை 2 நிமிடம் கொதிக்கவிடவும் (புளி வாசனை போவதற்காக). பின்பு, உப்பு, ரசப்பொடி சேர்த்து பொங்கி வரும்போது இறக்கிவிடவும். கடைசியாக கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும்.

No Picture

சமையல் குறிப்புக்கள்

January 26, 2018 Tamiltips 0

உப்புமா தாளித்த பிறகு, தண்ணீர் விட்டு, உப்புச் சேர்த்தவுடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயையும், ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்தால், உப்புமா வாசனையாகவும் உதிரியாகவும் இருக்கும்.

No Picture

உப்புமா சுவையாக இருக்க

December 5, 2017 Tamiltips 0

எந்த உப்புமா செய்தாலும் இறக்குவதற்கு முன் இரண்டு டேபிள்ஸ்பூன் கெட்டித் தயிர் சேர்த்து கிளறி இறக்கினால் உப்புமா சுவையாக இருக்கும்.

No Picture

வெண் பொங்கல் செய்யும்போது

January 10, 2017 Tamiltips 0

வெண் பொங்கல் செய்யும்போது.. குக்கரைத் திறந்த சூட்டோடு, ஆறிய பாலை இரண்டு கரண்டி அளவு அதில் விட்டுக் கிளறி, மசித்து வைத்துவிட்டால், பரிமாறும்போது நன்றாக இளகியிருப்பதுடன்..கூடுதல் சுவையுடனும் இருக்கும்.