No Picture

உடல் எடையை குறைக்கும் பரங்கிக்காய் – சுக்கு சூப்

August 29, 2018 Tamiltips 0

தேவையான பொருட்கள் : சுக்கு – ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு – ஒரு டீஸ்பூன் வெங்காயம் – 1 தக்காளி – 1 பரங்கிக்காய் – சிறிய துண்டு மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை […]

இடுப்புப் பகுதிக்கான உடற்பயிற்சி

April 27, 2018 Tamiltips 0

முதலில் உடற்பயிற்சி செய்யும் விரிப்பில் நேராக நிற்கவும், பிறகு இரண்டு பாதங்களும் சற்று இடைவெளி விட்டு இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிற்கவும்.கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அதில் கட்டை விரல் மட்டும் […]

இஞ்சி பானம்

April 24, 2018 Tamiltips 0

இஞ்சியை சிறிதளவு எடுத்து தட்டிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் லேசாக நீரினை சூடுபடுத்தவும். கொதிக்க விட வேண்டாம். அதில் தட்டிய இஞ்சி, எலுமிச்சை சாறு சில துளிகள் மற்றும் தேன் கலந்து , இளஞ்சூட்டிலேயே […]

பின்னோக்கி நடை…!!!

April 23, 2018 Tamiltips 0

நடைப்பயிற்சி செய்யும்போது 10 நிமிடம் பின்னோக்கி அதாவது பின்பக்கமாக சிறிது தூரம் நடப்பது நல்லது. இவ்வாறு பின்னோக்கி மெதுவாக நடப்பது நல்ல உடற்பயிற்சி செய்வதற்கு சமம்.பின்னோக்கி நடப்பதால் முதுகு தண்டுவடப் பகுதி பலம் பெறும். […]

உடல் எடை குறைய

April 23, 2018 Tamiltips 0

வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் […]

கொழுப்பு சேர்வதை தடுக்கும் ‘வாழைப்பழம்’

April 20, 2018 Tamiltips 0

வாழையில் உள்ள பொட்டாஷியம் சத்து, மாவு சத்தை உடலுக்குள் கிரகிக்க உதவும். வயிறு நிறைந்த உணர்வும், கல்லீரலில் கொழுப்பு சேராமலும் தடுக்கும். பசித்த வயிறுக்கு தேவையான கலோரிகள் கிடைப்பதால் அதிக அளவு உணவு சாப்பிடுவதற்கான […]

தைராய்டு பிரச்சினையை தீர்க்கும் சூர்ய முத்திரை

April 18, 2018 Tamiltips 0

மோதிர விரலை மடக்கி அதை பெருவிரலின் அடியை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். பெரு விரலால் மெதுவாக அழுத்திக்கொண்டிருக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டிக்கொண்டிருக்க வேண்டும்.இது பிருத்துவி “சாமக்” அல்லது சூரிய “வர்தக்”முத்திரை அதாவது பிருத்துவியை(மண்\பூமி) […]

பசியை கட்டுப்படுத்த….

April 12, 2018 Tamiltips 0

தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது.இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

குண்டான உடல் மெலிய

April 12, 2018 Tamiltips 0

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்

உடல் எடையை குறைக்க தாம்பத்தியம்

April 7, 2018 Tamiltips 0

உடல் எடையை குறைக்கும் சந்தோஷமான வழிகளில் தாம்பத்தியமும் ஒன்று. உடலுறவில் ஈடுபடும் ஒவ்வொரு நிமிடத்திலும், ஆண்கள் 4.2 கலோரிகளையும், பெண்கள் 3.1 கலோரிகளையும் எரிக்கின்றனர்.