அழகு குறிப்புகள்

தலைமுடி பளபளப்பாக

hair care

தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

Read more... 0 comments

முடிப் பிரச்சினைகளுக்கு முடிவு !

ஒரு வெற்றிலையில் இரண்டு இணுக்குகள் கறிவேப்பிலை ஒரு பேரீச்சம் பழம் வைத்து வெற்றிலை பாக்கு மெல்லுவது போல சுவைத்து மென்று தின்று விழுங்க வேண்டும் ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் இவ்வாறு சாப்பிட்டால் மிகவும் நல்லது.பேரிச்சம் பழம் பிடிக்காதவர்கள் கடலை மிட்டாய் சேர்த்துக் கொள்ளலாம் .

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பேரிச்சம் பழத்துக்குப் பதில் பாதாம் பருப்பு சேர்த்துக் கொள்ளலாம் .நூற்று இருபது நாட்களில் உங்கள் முடிப் பிரச்சினை இளநரை அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும்

Read more... 0 comments

நகங்களின் அழகை பாதுகாக்க

nails breaking

வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவேண்டும். அதில் நகமும், கைகளும் நன்றாக மூழ்கும் படி ஊறவைக்கவேண்டும். இது கைகளும், நகமும் வறட்சியடைவதை தடுக்கும்.

Read more... 0 comments

இறந்த செல்களை நீக்க கடலை மாவு மற்றும் சர்க்கரை

Besan_gram

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின் உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் முகப்பொலிவு அதிகரித்திருப்பதைக் காணலாம்.

Read more... 0 comments

கோடையில் சருமத்தை பொலிவாக்கும் சந்தன ஃபேஸ் பேக்

sandalwood for face

முட்டையை நன்கு அடித்து, தேன் மற்றும் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் அழகாக இளமையுடன் காணப்படும்.

Read more... 0 comments

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*