No Picture

குறள் 92 அறம் இல்லறவியல் இனியவை கூறல்

July 16, 2015 Tamil Kuripugal 0

குறள் 92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். விளக்கம்: முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உ்ளளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது பால்: அறம்இயல்: இல்லறவியல்அதிகாரம்: இனியவை […]

No Picture

குறள் 91 அறம் இல்லறவியல் இனியவை கூறல்

July 3, 2015 Tamil Kuripugal 0

குறள் 91 இன்சொலால் ஈ.ரம் அளைஇப் படிறிலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். விளக்கம்: ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும். பால்: அறம்இயல்: இல்லறவியல்அதிகாரம்: இனியவை கூறல்

No Picture

குறள் 88 அறம் இல்லறவியல் விருந்தோம்பல்

June 30, 2015 Tamil Kuripugal 0

குறள் 88 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார். விளக்கம்: செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள். பால்: அறம்இயல்: இல்லறவியல்அதிகாரம்: விருந்தோம்பல்

No Picture

குறள் 87அறம் இல்லறவியல் விருந்தோம்பல்

June 29, 2015 Tamil Kuripugal 0

குறள் 87 இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன். விளக்கம்: விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம். பால்: அறம்இயல்: இல்லறவியல்அதிகாரம்: விருந்தோம்பல்